September 18, 2020
Home Posts tagged Sun Tv
சினிமா செய்திகள்

ஒரு சின்ன மாற்றத்துடன் மாஸ்டர் படத்துடன் வெளியாகும் சூரரைப்போற்று

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை
சினிமா செய்திகள்

சுந்தர்.சி படம் தீபாவளி வெளியீடு – அதிரடி முடிவு

சுந்தர்.சி இப்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அதோடு அவர் தயாரிப்பில் இன்னொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து
சினிமா செய்திகள்

ரேட்டிங்கில் பின் தங்கிய ஹீரோ – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி

ரஜினி,கமல், விஜய்,அஜீத், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் நிரம்பி வழியும்.  அதுபோலவே  இவர்கள் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரத்திலும் பெரும்பாலான மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.  அதுவும் முதன்முறை அப்படம் ஒளிபரப்பாகிறதென்றால் கேட்கவே வேண்டாம். மக்கள் எல்லாம் அப்படத்தைத் தான் பார்ப்பார்கள்.
சினிமா செய்திகள்

அழைக்காமல் வந்தது ஏன்? – இளையராஜாவிடம் விளக்கிய ரஜினி நெகிழ்ந்த அரங்கம்

2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் இளையராஜா நடத்திய என்னுள்ளில் எம்,எஸ்.வி எனும் இசை நிகழ்ச்சி நடந்தது. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ்பாடும் நிகழ்ச்சி அது. ஐந்தாண்டுகளுக்குப் பின் கொரொனா ஊரடங்கு காரணமாக அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதைப்பார்த்துவிட்டு இதழாளர் சங்கர் எழுதியிருக்கும் பதிவு…..
சினிமா செய்திகள்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு விட்ட இடத்தைப் பிடித்த சன் டிவி

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சன் தொலைக்காட்சி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது.  ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஜிஆர்பி எண்ணிக்கை அடிப்படையில் 1100,1150 என்கிற எண்களைப் பெற்று வந்தது.அத்தொலைக்காட்சியின் அதிக எண்ணிக்கை 1700,1800 என்று இருந்தது. அதுதான் படிப்படியாகக் குறைந்து 1100 என்கிற அளவில் இருந்தது. இப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும்
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தைக் கைப்பற்ற சன் டிவி விஜய் டிவி போட்டி – வென்றது யார்? வியப்பூட்டும் செய்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒய் நாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இலண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று படத்துக்குக் கிடைத்த பெரிய விலை – படக்குழு உற்சாகம்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்தப்படம்.
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தின் உரிமையைக் கைப்பற்றியது சன் டிவி

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளையை ஒட்டி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து
சினிமா செய்திகள்

பிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்

சென்னை அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய் நடித்த பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா செப்டம்பர் 19 மாலை நடந்தது. விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. மிகப்பெரிய வளாகம் என்றபோதும் சிறிது நேரத்தில் மகிழுந்து நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர்.  இதனால், படத்தில் பணியாற்றியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்
சினிமா செய்திகள்

95 ஆவது நாளில் டிவிக்கு வரும் ரஜினி படம் – மக்கள் வியப்பு

கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘பேட்ட’. விஜய்சேதுபதி,சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப்படம். நீண்ட காலத்துக்குப் பிறகு