Home Posts tagged Sivakarthikeyan
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைகிறார் ஜெயம்ரவி

டிக்டிக்டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய படங்களின் தொடர் வெற்றியால் தெம்பாக இருக்கிறார் ஜெயம்ரவி. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம் அப்படம். அதற்கடுத்து இயக்குநர் அகமது படம் உட்பட வரிசையாகச் சில படங்களில் நடிக்க அவர்
காணொளி வீடியோ

சீமராஜா பாடல் உருவான விதம் – காணொலி

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் இடம்பெற்றுள்ள, ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு என்கிற பாடல் உருவான விதம் குறித்த காணொலியை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார். வெளியானதுமே ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தக் காணொலி….
சினிமா செய்திகள்

ரேட்டிங்கில் பின் தங்கிய ஹீரோ – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி

ரஜினி,கமல், விஜய்,அஜீத், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் நிரம்பி வழியும்.  அதுபோலவே  இவர்கள் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரத்திலும் பெரும்பாலான மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.  அதுவும் முதன்முறை அப்படம் ஒளிபரப்பாகிறதென்றால் கேட்கவே வேண்டாம். மக்கள் எல்லாம் அப்படத்தைத் தான் பார்ப்பார்கள்.
சினிமா செய்திகள்

முதன்முறையாக இரட்டை வேடங்களில் சிவகார்த்திகேயன்

இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக
சினிமா செய்திகள்

மீண்டு (ம்) வந்த ஹீரோ – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 டிசம்பர் 20 அன்று வெளியான படம் ஹீரோ. இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு. இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் என்றும் கூறினார். இதையடுத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனை,
சினிமா செய்திகள்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயனின் முதல்படம் – சுவாரசிய தகவல்

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.எட்டாண்டுகளில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், தற்போது ’அயலான்’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே,நடிகையும் இயக்குநருமான லட்சுமிராமகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை நான் தான்
சினிமா செய்திகள்

மோடியின் அறிவிப்புகளால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் ஏன்?

கொரொனா நுண்ணுயிரித் தாக்கம் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியமும் விதிவிலக்கல்ல.  கொரோனா பாதிப்பைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கை  இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 25 தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது. கொரொனா பாதிப்பைத் தடுப்பதின் முதல்கட்டம், தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதைத் தீவிரமாகக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநர் இவர்தான்

சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர்
சினிமா செய்திகள்

ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் துருவ்விக்ரம் போட்டி

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தெலுங்குப் படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. தமன் இசையமைத்துள்ளார். சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு தெலுங்குத் திரையுலகில் பெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை

சிவகார்த்திகேயன் இப்போது ரவிக்குமார் இயக்கும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 36 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு