December 9, 2021
Home Posts tagged Simbu
சினிமா செய்திகள்

மாநாடு டிவி உரிமை கலைஞர் டிவியிடமிருந்து கைமாறக் காரணம் ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்
சினிமா செய்திகள்

மாநாடு தெலுங்கு டப்பிங் ரிலீஸில் சிக்கல்

மாநாடு படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி நவம்பர் 25 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழில் வெளியாகும் அதேநாளில் இப்படத்தைத் தெலுங்கிலும் வெளியிட முடிவெடுத்து குரல்மாற்று செய்து வைத்திருந்தார்கள். தெலுங்கில் இப்படத்துக்கு தி லூப் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தி லூப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஐதராபாத் போய் ஊடகங்களைச் சந்தித்துவந்தார் சிம்பு. ஆனால்,
விமர்சனம்

மாநாடு – திரைப்பட விமர்சனம்

ஒரு நாள் திரும்பத் திரும்ப வந்தால், அந்த ஒருநாள் தமிழகத்தில் மிகப்பெரிய மதக்கலவரத்தையும் முதலமைச்சர் மாற்றத்தையும் ஏற்படுத்தும் நாளாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை வேகமும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கும் படம் மாநாடு. தமிழுக்கு இது புதிதென்றாலும் ஆங்கிலத்தில் இதுபோல் நிறையப்படங்கள் வந்திருக்கின்றன. அப்படங்களின் பெயரை சிம்புவையே சொல்ல வைத்து மற்றவர்களுக்கு வேலை
சினிமா செய்திகள்

மாநாடு வெளியானது – விடிய விடிய நடந்ததென்ன? விவரம்

சிம்பு நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாகிவிட்டது. ஆனால், நேற்று மாலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் ஒரு திகில் படத்தின் திரைக்கதையை ஒத்திருந்தது என்கிறார்கள். இன்று படம் வெளியாகும் என்று அறிவித்து முன்பதிவு எல்லாம் நடந்தது. சென்னையில் முன்பதிவு அமோகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  நிறைய
சினிமா செய்திகள்

அண்ணாத்தவுக்கு அனுமதி மாநாடு படத்துக்கு தடையா? – வெடிக்கும் சர்ச்சை

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நவம்பர் 18ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தச் சுற்றறிக்கையில் பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 1. தெரு அல்லது பொது இடம். 2. மார்க்கெட், தியேட்டர் அல்லது வேறு பொழுதுபோக்கும் இடம். 3. பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம் போன்ற இடங்கள். 4. ஹோட்டல், ஹாஸ்டல்,
Uncategorized சினிமா செய்திகள்

மாநாடு அதிகாலைக்காட்சி – சொல்லி அடித்த சிம்பு இரசிகர்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணிபிரியதர்ஷன் உட்பட பலர் நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ்காமாட்சி தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சென்னையில், நவம்பர் 25 அன்று அதிகாலை 5 மணிக்கே படம் திரையிடப்படவிருக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு நவம்பர் 20 அன்று தொடங்கியது. கோயம்பேடு ரோகிணி, போரூர் ஜிகே சினிமாஸ் உட்பட சில திரையரங்குகளில்
சினிமா செய்திகள்

கண்ணீர் விட்ட சிம்பு கதறிய இரசிகர்கள் திகைத்த படக்குழு – மாநாடு நிகழ்ச்சியில் பரபரப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என
சினிமா செய்திகள்

மாநாடு படம் தள்ளிப்போனதற்கு உண்மையான காரணம் இதுதான் – டி.ராஜேந்தர் பரபரப்புக் குற்றச்சாட்டு

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 4 தீபாவளி நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 18 அன்று, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட அறிக்கையில்…. திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறது “மாநாடு”. முழுவீச்சில் தயார்
செய்திக் குறிப்புகள்

சிம்புவின் மாநாடு தள்ளிப்போனது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இவ்வாண்டு தீபாவளி நவம்பர் நான்காம் தேதி வருகிறது. அந்நாளில், ரஜினி நடித்த அண்ணாத்த, சிம்பு நடித்துள்ள மாநாடு, விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில், சிம்புவின் மாநாடு வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. இது தொடர்பாக மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்…. திரையுலகிற்கும், திரைப்பட
காணொளி டிரைலர்

சிம்புவின் மாநாடு – டிரெய்லர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் மாநாடு. இப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை 11.25 மணிக்கு அப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.