Home Posts tagged Short Film
செய்திக் குறிப்புகள்

பத்திரிகையாளர் ஜியா இயக்கியுள்ள குறும்படம் – ஜூன் 22 வெளியாகிறது

புகழ்பெற்ற பத்திரிகையாளராக அறியப்பட்ட ஜியா, தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறியிருக்கிறார். அவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படத்தின் பெயர் கள்வா. மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் (king
செய்திக் குறிப்புகள்

நடிகர் மயில்சாமியின் கடைசிப்படம் – விவரங்கள்

கடந்த 35 வருடங்களுக்கு மேலாகத் தமிழ்த் திரையுலகில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பைப் பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில்
விமர்சனம்

ஷூட் த குருவி – குறும்பட விமர்சனம்

குருவிராஜன் என்கிற தாதாவை மையமாகக் கொண்ட கதை என்பதால் இந்தப் பெயர். நடிகர் அர்ஜை குருவிராஜன் என்கிற தாதாவாக நடித்திருக்கிறார்.காவல்துறைக்கு தண்ணிகாட்டும் தாதா அவர். அவரை வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒர் சாமான்யனாக நடித்திருக்கும் ஆஷிக்ஹுஷைன் ஒருகட்டத்தில் தாக்கிவிடுகிறார். காவல்துறையே பயப்படும் ஒருவரை சாதாரண ஒரு ஆள் தாக்கினால் என்னவாகும்? இவ்வளவு பதட்டமான கதையை
சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கும் ஆதேஷ்பாலா

ஆறு, மலைக்கோட்டை, குருவி, மம்பட்டியான்,சவரக்கத்தி, பேட்ட, உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆதேஷ் பாலா. இப்போது அந்தகன், பொன்னியின்செல்வன் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய திரையில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்தாலும் குறும்படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
சினிமா செய்திகள்

சர்ச்சைக்குப் பின் ஆண்ட்ரியா நடிக்கும் படம்

பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடிப்பில் சில படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை 3 படம் வேகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற படங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரு அரசியல் வாரிசு நடிகர் தொடர்பாக ஆண்ட்ரியா வெளீயிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

ராஜீவ்மேனன் இயக்கும் அடுத்த படம்

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருக்கும் ராஜீவ்மேனன், 23 ஆண்டுகளில் மூன்று படங்களை இயக்கியுள்ளார்.  1997 இல் பிரபுதேவா கஜோல் அரவிந்தசாமி உள்ளிட்டோர் நடித்த மின்சாரக்கனவு, 2000 ஆம் ஆண்டில், அஜீத் மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அதன்பின் 2019 இல் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த சர்வம் தாள மயம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
Uncategorized

சுகாசினி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மீன்உம் தொடங்கப் பல மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால், அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக இணையத் தொடர் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கிறார். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் எனப்பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்று
சினிமா செய்திகள்

கமல் வெளியிட்ட யசோதா – உருவாக்கும் விளைவுகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர்.  இயக்குநர் கெளதம்மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.அதன் டீசர் அண்மையில் வெளியானது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஒரு குறும்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சினிமா செய்திகள்

300 படங்களில் முதலிடம் – 3 விருதுகளைப் பெற்ற குறும்படம்

தாய்லாந்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குறும்படம் பாசிட்டிவ் (positive). 1. Foriegn Language Award 2. Audience Online Award 3. Audience Stadium Award ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது பாசிட்டிவ். ஒரு இளம்பெண் காதலிக்கிறார். கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறார். கல்யாணம் செய்ய