Home Posts tagged Selvaraghavan
சினிமா செய்திகள்

கலைப்புலி தாணுவுக்கு இன்னொரு படம் – தனுஷ் முடிவு

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி தாணு
விமர்சனம்

என்.ஜி.கே – திரைப்பட விமர்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து அதில் நிம்மதி காணும் பட்டதாரி இளைஞர் சூர்யா அரசியலில் நுழைந்து செயற்கையாக முன்னேறுவதுதான் என்.ஜி.கே. சூர்யா இயற்கை விவசாயியாக அறிமுகமாகும்போது அடடே என்று ரசிக்க வைக்கிறார். அதன்பின் அவருடைய பாத்திரப்படைப்பின் காரணமாக அவரை ரசிக்க முடியவில்லை. தன்னுடைய பாணியில் நடிக்க வைக்கிறேன் என்று சூர்யாவின் இயல்பையும் தொலைத்து பல இடங்களில்
சினிமா செய்திகள்

என்,ஜி.கே வியாபாரத்தில் சுணக்கம்?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படம் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் சம்பந்தப்பட்ட வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம். வழக்கமாக சூர்யா படங்கள் வியாபாரம் தொடங்கியவுடனே எல்லாப்பகுதிகளுக்கும் விநியோகஸ்தர்கள் வந்துவிடுவார்கள். உடனே வெற்றிகரமாக வியாபாரம் முடிந்துவிடும். ஆனால் இந்தப்பட வியாபாரத்தில் சுணக்கம்
செய்திக் குறிப்புகள்

செல்வராகவனின் 3 நொடி விதி – வியக்கும் ரகுல்பிரீத்சிங்

சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நாயகியாக நடித்துள்ள ரகுல்பிரீத்சிங் தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்…. செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு
செய்திக் குறிப்புகள்

சூர்யா படத்தில் நடிப்புக்கு முழுக்கு போட நினைத்தேன் – சாய்பல்லவி பரபரப்பு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. மே 31 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகி சாய்பல்லவி இப்படத்தில் நடித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்…. முதல் நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்குச் செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படித்தான்
செய்திக் குறிப்புகள்

வெட்கமே இல்லாமல் செல்வராகவன் செய்த செயல் – சூர்யா அதிர்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே விரைவில் வெளியாகவுள்ளது. அப்படம் குறித்து சூர்யா அளித்துள்ள பேட்டி…. என்.ஜி.கே திரைப்படம் என்பது இரண்டரை வருடப் பயணம். எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம். 2000-ம் ஆண்டிலே செல்வராகவனோடு பணிபுரிய விரும்பினேன். ஆனால் சுமார் 18 ஆண்டுகள் கழித்து அது நடந்துள்ளது. செல்வராகவன் முதலில் 3 ஐடியாக்களோடு வந்தார். ட்ரீம் வாரியர்
செய்திக் குறிப்புகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறிய சூர்யாவின் ஆசை

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 29 அன்று சென்னை தாஜ்கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடந்தது. அந்நிகழ்வில், பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது….. இந்தக் குழுவில் முதன்முதலாகப் பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா படைக்கும் பெண் பாத்திரம், விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும்
Uncategorized சினிமா செய்திகள்

சூர்யா செல்வராகவன் யுவனுக்கு நன்றி – பாடலாசிரியர் கபிலன் நெகிழ்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் என் ஜி கே. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒரு பாடல் ஏப்ரல் 12 மாலை 4 மணிக்கு வெளியானது. ஏற்கெனவே, கருத்துள்ள பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன், தண்டல்காரன் பாக்குறான் என்கிற இந்தப் பாடலை எழுதியுள்ளார். அந்தப்பாடல் வரிகள்…. தண்டல்காரன் பார்க்குறான் தண்ட சோறு
சினிமா செய்திகள்

ஒருவழியாக வெளியானது என்ஜிகே பட ரிலீஸ் தேதி

இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முதலில் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தின் டீசர் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று
சினிமா செய்திகள்

நள்ளிரவில் வெளியான சூர்யா பட செய்தி – ரசிகர்கள் மகிழ்ச்சி

இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முதலில் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தின் டீசர் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று