Home Posts tagged Pongal 2021
சினிமா செய்திகள்

சிம்பு படத்தின் பெயர்- முதல்பார்வை- ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘மாநாடு’ படத்துக்கு முன்பாக குறுகியகாலத் யாரிப்பாக உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார் சிம்பு. சுசீந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று (அக்டோபர் 26)
சினிமா செய்திகள்

விஜய்யுடன் போட்டி – வேகமாகத் தயாராகும் சிம்பு

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.சுசீந்திரன் இயக்கும் இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத்
சினிமா செய்திகள்

ஒரு சின்ன மாற்றத்துடன் மாஸ்டர் படத்துடன் வெளியாகும் சூரரைப்போற்று

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்தப்படம்.