September 18, 2020
Home Posts tagged Pechi
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவின் அடுத்த பட பெயர் மற்றும் நாயகி உள்ளிட்ட விவரங்கள்

விக்ரம்பிரபு இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார். அவர், கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரை வைத்துப் படங்கள் இயக்கவிருக்கிறார்