விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் சனவரி 133 ஆம் தேதி வெளியானது. கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப்படம் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால்
கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் சனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாஸ்டர்’. விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் கொரோனா அச்சத்தை மீறி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 13 ஆம் தேதி வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கொரோனா சிக்கலுக்குப் பிறகு வெளியான பெரிய படம். நல்ல வசூலைப் பெற்று திரையுலகினருக்குப் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது. அதேசமயம் இந்தப்படம் வெளியாகும் முன்பு வரை விஜய் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. வெளியான
கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம். போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 ஆவது படமாகும்.செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது. கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி நவம்பர் 7 ஆம் தேதி அப்படத்தின் பெயரும் குறுமுன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம்
2021 சனவரி 13 அன்று விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தணிக்கை டிசம்பர் 18 அன்று நடந்திருக்கிறது. படம் பார்த்த தணிக்கைக்குழுவினர், படத்தில் ஒன்பது இடங்களில் வெட்டு கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை ஒப்புக்கொண்டால் யு சான்றிதழ் கொடுப்பதாகவும் இல்லையெனில் யு ஏ சான்றிதழ் கொடுக்கப்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் தயாரிப்பில் இருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அவர் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. இந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை லலித் குமார் கைப்பற்றியுள்ளார். இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் பங்குத்தொகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற தயாரிப்புத்தரப்பின் கோரிக்கை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், நேற்று முதல் ‘மாஸ்டர்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனவும், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெரும் விலைக்கு
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்கிற செய்தி பரவியதால் பரபரப்பு நிலவுகிறது. திடீரென இப்படி ஒரு தகவல் பரவியது எதனால்? என்று விசாரித்தால் அதன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. முதலில் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் படம் வெளியாகவிருக்கிறது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் இந்தப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமை ஏற்கெனவே