மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் கர்ணன் படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நேரத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஏப்ரல் 10 முதல் 30 வரையிலான அக்கட்டுப்பாடுகளில் திரையரங்குகளில் 50 விழுக்காடு