Home Posts tagged Kamalhassan
சினிமா செய்திகள்

மீண்டும் வனிதா – பிக்பாஸின் புதிய முடிவு

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 20 நாட்களைக் கடந்து விட்டது. முதல் வாரம் வெளியேற்றம் நடக்காத நிலையில், கடந்த வாரம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் பாத்திமா பாபு. தற்போது இரண்டாவது ஆளாக வனிதா விஜயகுமார் வெளியேறியிருக்கிறார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்படுவதாக கமல்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 நிகழ்வுகள் – கடும் அதிர்ச்சியில் கமல்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிவிரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். அதை அறிவித்து விட்டு அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். அந்தப்பணிகளின்போது முதலிரண்டு பாகங்களின் போது இல்லாத வகையில் புதிய அதிர்ச்சியைச் சந்திக்கிறதாம் தேர்வுக்குழு. முதலிரண்டு பாகங்களின் போது நிகழ்ச்சியில் கலந்து நான்
சினிமா செய்திகள் நடிகை

என் பெயரில் முறைகேடு நடக்கிறது – ஓவியா பரபரப்புக் குற்றச்சாட்டு

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார் நடிகை ஓவியா. அதன்பின், ‘காஞ்சனா 4’, ‘களவாணி 2′, ’90 எம் எல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி குறித்தும், தனது வளர்ச்சி குறித்தும் ஓவியா அளித்துள்ள பேட்டியில்
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினிக்குக் கமல் சொன்ன வாழ்த்து – ரசிகர்கள் பூரிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தனது 69 ஆவது பிறந்தநாளை இன்று (டிசம்பர் 12) கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அவருடைய பிறந்தநாள் சிறப்பாக பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியிடப்படவிருக்கிறது. அண்மையில் நடந்த பேட்ட பாடல் விழாவில் பேசிய ரஜினி, எனது பிறந்த நாள் அன்று நான் வீட்டில்
சினிமா செய்திகள் நடிகை

என்னைப் பற்றி பொய்யை ஏன் பரப்புகிறீர்கள்? கஸ்தூரி ஆவேசம்

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டிலிருந்து, ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதே வேளையில், WILD CARD சுற்றின் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளது யார் என்பது குறித்துச் சமூகவலைத்தளத்தில் பலரும் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதில் சிலர் WILD CARD சுற்றின் மூலம் கஸ்தூரி தான்
விமர்சனம்

விஸ்வரூபம் 2 – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றிய அரசின் அதியுச்ச அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட உளவு அமைப்பான ரிசர்ச் அண்ட் அனலைசஸ் விங் கில் பணிபுரியும் கமல், சந்திக்கும் சவால்களும் எதிர்கொள்ளும் ஆபத்துகளும்தான் படம். ஒரு வழக்கை எடுத்துக்கொண்ட அதுபற்றி விசாரிக்கிறார் என்றில்லாமல், ஒரு பேராபத்திலிருந்து இங்கிலாந்தைக் காப்பாற்றிவிட்டு அப்படியே இன்னொரு பேராபத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார். இது
சினிமா செய்திகள் நடிகர்

கமலுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? – விஷாலிடம் கேட்கும் நடிகர்

ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காகவும், திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காகவும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழு அமைத்திருக்கிறது. தங்கள் படத்தை வெளியிடச் சாத்தியமுள்ள தேதிகளை அக்குழுவிடம் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கவேண்டும். அதன்பின், அந்தத் தேதியில் வேறு படங்கள் வருகின்றனவா? என்பதை ஆய்ந்து தயாரிப்பாளர் கொடுத்த தேதியில்
சினிமா செய்திகள்

ஓவியா இப்படிச் சொல்லலாமா? கிளம்பியது புது சர்ச்சை

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் பலமே ஓவியாதான். கடந்த ஆண்டு அவர் பிக் பாஸ் போட்டியின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். வெளிப்படையாகக் கருத்தைக் கூறுவது, உதாசீனப்படுத்தியவர்களை அலட்சியமாகக் கையாண்டது போன்றவை அவருக்கு பலத்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஓவியா ஆர்மி என்று ஒன்றை ரசிகர்கள் ஆரம்பித்ததும், ஓவியாவை ஜூலி எதிர்த்து நடந்ததால் அவர் வெளியே
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் வேண்டாம் – இயக்குநர் ஷங்கர் அதிரடி

ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இயக்குநர் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இப்போது அப்படத்துக்கான
சினிமா செய்திகள் நடிகர்

விஜயகாந்த் விழாவில் கமல்,ரஜினியை வெளுத்த சரத்குமார்

திரைத்துறைக்கு விஜய்காந்த் வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன.அவர்,1978 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கினார். இதை, அவருடைய தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொண்டாடியது. நேற்று (15.4.2018) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் தாணு