நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் இசை வெளியீடு ஜூன் 10, 2022 அன்று நடைபெற்றது. ஆர்.ஜே..பாலாஜி-என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ பிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மாபெரும்
Official Trailer of Udhayanidhi Stalin in Boney Kapoor’s NenjukuNeedhi, An Arunraja Kamaraj Directorial, A Dhibu Ninan Thomas musical. Udhayanidhi Stalin, Aari, Tanya Ravichandran, Shivani Rajashekar, Yamini Chander, Suresh Chakravarthi, Ilavarasan, Mayilsamy, Abdool lee, Ratsasan Saravanan, Ramesh Thilak, Sayaji Shinde & Others Story – Anubhav Sinha
வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அஜித் நடிக்கும் அந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடவில்லை. ‘ஏகே61’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் 3 ஆவது முறையாக அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய்
வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். ஏகே 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்தப்படத்துக்காக எச்.வினோத் சொன்ன கதைகள் எதுவும் அஜீத்துக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் ஏதாவதொரு படத்தின் ரீமேக்
பெரும் எதிர்பார்ப்புடன் பிப்ரவரி 24 அன்று வெளியானது அஜீத்தின் வலிமை படம்.அன்று அதிகாலை முதலே படம் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது. அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பதும் பரவத் தொடங்கிவிட்டது.அதனால் முதல்நாளன்றே மாலைக்காட்சிகளில் கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது என்கிறார்கள். முதல்நாளில் மட்டும்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது அஜீத்தின் வலிமை படம். முதல்நாளான நேற்று அதிகாலை முதலே எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது. அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பது பரவத் தொடங்கிவிட்டது. ஆனாலும் நேற்று முழுக்க திரையரங்குகளில் கூட்டம் நன்றாக இருந்திருக்கிறது. முதல்நாளில் மட்டும் மொத்தமாக 35 கோடி வசூல் என்று படக்குழு தரப்பிலிருந்து
அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் 2022 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் காரணமாக அப்படம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் சலனப்படம் (மோஷன் போஸ்டர்) இன்று (11.07.2021) மாலை வெளியானது. இதையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, நடிகர் அஜித் குமாரின் இரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் திளைக்கலாம். நடிகர் அஜித்தின் “வலிமை” படத்தைப் பற்றிய தகவலுக்காக
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு துரத்தலுடன் (சேஸிங்) கூடிய சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்நிலையில்,
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப்படம், கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை ஆகியனவற்றால் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இதனால், இந்தப்படத்தின் செலவு குறிப்பாக இந்தப்படத்துக்காக வாங்கிய தொகைக்கான வட்டி பன்மடங்கு