Home Posts tagged bharathiraja
சினிமா செய்திகள்

ரஜினிக்கு விருது – பாரதிராஜாவைப் பரிந்துரைத்த கமல் உள்ளிட்டோர் ஏமாற்றம்

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஏப்ரல்1) மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதை அறிவித்திருக்கிறார். 2020 ஜூலை 17 ஆம் தேதி, இயக்குநர் இமயம் என்று
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பாரதிராஜா திடீர் எச்சரிக்கை

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இன்று (மார்ச் 9, 2021) வெளியிட்டுள்ள அறிக்கை….. மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது சற்றே துரதிஷ்டமானது. அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நான் நம்புகிறேன். புது சங்கங்கள்
செய்திக் குறிப்புகள்

சமுத்திரக்கனியின் ஏலே பட சர்ச்சை – பாரதிராஜா கோபம்

திரையரங்குகளில் வெளியாகும் படத்தை 30 நாட்களுக்குப் பிறகு தான் இணையத்தில் வெளியிட வேண்டும் என்ற புதிய விதியை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கொண்டு வந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தை 14 ஆவது நாளில் இணையத்தில் வெளியிட்டதை முன்னிட்டு இந்த புதிய விதியை உருவாக்கியுள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்துக்குமே, தயாரிப்பாளரிடமிருந்து 30 நாட்களுக்குப் பிறகே
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் படத்தில் விஜய்சேதுபதி – உண்மை என்ன?

அசுரன் படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, கிஷோர் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.
கட்டுரைகள்

வெற்றிமாறன் பாரதிராஜா இணையும் படத்தின் கதை தவறானது – சான்றுடன் விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாரதிராஜா – சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், பவானி ஸ்ரீயும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்காக வெற்றிமாறன் தேர்ந்தெடுத்த கதை தவறானது
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா – உருவாகும் புதிய படம்

இயக்குநர் வெற்றிமாறன் இப்போது சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் மற்றும் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் ஆகியனவற்றை இயக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என்கிற தகவலும் இல்லை. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் புதியபடமொன்று உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்புதிய படத்தில் கதாநாயகனாக
செய்திக் குறிப்புகள்

மாநாடு படப்பிடிப்பு தொடங்கியது – உறுதிப்படுத்திய சிம்பு

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ். ஜே சூர்யா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி
சினிமா செய்திகள்

சிம்பு படத்தின் பெயர்- முதல்பார்வை- ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘மாநாடு’ படத்துக்கு முன்பாக குறுகியகாலத் யாரிப்பாக உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார் சிம்பு. சுசீந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘ ஈஸ்வரன்’ எனப்
Uncategorized செய்திக் குறிப்புகள்

பெரிய நடிகர்களுக்கு பாரதிராஜா திடீர் வேண்டுகோள்

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இன்று (அக்டோபர் 19, 2020) வெளீயிட்டுள்ள அறிக்கையில்…. நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள் என் இனிய சொந்தங்களே… வணக்கம்… தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும்
சினிமா செய்திகள்

சிம்பு சுசீந்திரன் படத்தின் பெயர் இதுதான்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம்