The BIGGEST single of the year arrives! Make way for complete #Verithanam packed with all things mass! #ThalapathyVijay crooning the #ARRahman single for #Atlee’s #Bigil is truly momentous! Plug in your earphones and hit the repeat button already!
அட்லி கதை எழுதி இயக்கியிருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகுமுன்பே அப்படத்தின் கதை தொடர்பாக வழக்குகள் நடந்தன. படம் வெளியான பின்பு, பிகில் படத்தின் கதை தொடர்பாக அட்லி மீது தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- மராட்டியத்தைச் சேர்ந்த கால்பந்து
புகழ்பெற்ற இந்தி நடிகர் ஷாரூக்கான் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி நேற்றிரவு திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார் ஷாரூக்கான். அவ்விருந்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். இரண்டு இயக்குநர்களும் ஷாரூக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்
விஜய்யின் பிகில் படத்தை இயக்கியிருக்கும் அட்லி, அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சு இருக்கிறது. இந்நிலையில் இன்று, ஷாருக்கும் அட்லியும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யாரும் அறிவிக்காமலேயே சமூக வலைதளங்களில் இந்தப்பெயர் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி ட்விட்டரில் இந்தியளவில்
விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான இந்தப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படம் வெளியான வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் என்றும்
ஒரு அமைச்சரையே நேருக்கு நேராக மிரட்டும் அளவு சென்னையில் பிரபல தாதாவாக இருக்கிறார் விஜய். அவர், திடீரென இந்திய அளவிலான போட்டியில் பங்கு கொள்ளும் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகிறார். ஏன்? எப்படி? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். தாதா, கால்பந்து வீரர் என்கிற இரு பாத்திரங்கள் மட்டுமின்றி அப்பா மகன் என்று இருவேடங்களில்
விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சிகள் அதிகாலை 5 மணிக்காட்சி திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசு விடுமுறை நாட்களில் மட்டும்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என்றும் இன்று வேலைநாள் என்பதால் சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு சொல்லிவிட்டது. சிறப்புக்காட்சி என்பதால் ஒரு நுழைவுச் சீட்டுக்கு ஆயிரம் ரூபாய்
2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. அதற்கடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தை இயக்கியுள்ளார்.பிகில் நாளை வெளியாகவிருக்கிறது. இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லி, சுமார் இருபது கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம்.அதுவும் ரஜினி வீடு இருக்கும்
விஜய் நடித்திருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாவதையொட்டி, அந்தப்படத்தில் விஜய் அணிந்திருக்கும் உடையின் வடிவைமைப்பில் பிகில் உடை என்கிற பெயரில் விற்பனை செய்கிறார்கள். காவி வேட்டி கறுப்பு சட்டை மற்றும் சிலுவையும் சேர்த்து விற்பனைக்கு இருக்கிறது. இதனால், *கடைகளில் பிகில் உடை* : நடிகர் *ஜோசப் விஜய்* தனது பல *இந்து ரசிகர்களை* மதம் மாற்றம் செய்ய *மிஷனரி*
விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய திரைப்படங்கள், தீபாவளியையொட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் விஜய்யின் பிகில் திரைப்படம், பெரிய விலைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. தமிழக திரையரங்கு உரிமை சுமார் எண்பத்தைந்து கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.