அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருக்கிறார், ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷிஅகர்வால் ஆகிய நாயகிகளும் விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கொரோனா சிக்கலுக்கு முன்பு அதாவது 2020 பிப்ரவரியில்
இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.அந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துபாயில் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் மேலே உள்ளது. புகைப்படத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின்
நடிகர் ஆர்யா ஜெர்மனியில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாகப் பழகி, விட்ஜாவைக் காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 இலட்சத்து 40,000 ரூபாயை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அதன் பின் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி
2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சதீஷ். நகைச்சுவை வேடங்களில் நடித்து அவருக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததால் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர். அவர் இப்போது கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம். அவரைக் கதாநாயகனாக வைத்து இணையதளத்
அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின் இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பு தொடங்கியபின் வருவதாகச் சொன்ன விஷால், சொன்னதைவிட
இயல்பான மனித சக்தியைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தவராக இருக்கிறார் ஆர்யா. அதாவது மூன்று வருடங்கள் படிக்க வேண்டிய படிப்பை அதன் தன்மை மாறாமல் தரம் குறையாமல் இரண்டே மாதங்களில் முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர். அப்படிப்பட்டவர் வாழ்க்கையில் ஒரு கரடிபொம்மை வருகிறது. வரும்போதே ஒரு பெரும் சிக்கலோடு வருகிறது. அதைச் சரிசெய்யக் களமிறங்குகிறார் ஆர்யா. கரடிபொம்மைக்கு என்ன சிக்கல்? அது
Studio green production Arya`s Teddy | Official Trailer Tamil |Direction- Shakti Soundar Rajan,Cast – Arya & Sayyeshaa | Streaming From March 12
இசையமைப்பாளர் சி.சத்யா இந்த வருடம் ரொம்ப பிசி. அவர் கைவசம் பத்துப் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்…. நான் இசையமைத்த நாங்க ரொம்ப பிசி படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இயக்குநர் பத்ரியின் ஆடுகிறான் கண்ணன் தொலைக்காட்சித் தொடர் மூலம்தான் நான் இசையமைப்பாளரானேன். அதன்பின் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.நாங்க
2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு முப்பதாவது படம். இந்தப்படத்தை கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இங்க வாய்ப்புன்றது
விஷாலின் முப்பதாவது படத்தை அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்குகிறார்.இந்தப்படத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு தற்காலிகமாக எனிமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் நடந்துவருகிறது. சிங்கப்பூரிலுள்ள லிட்டில்