நடிகர் அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்துக்கு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் அஜீத் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜீத் இன்னொரு படத்தில்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் அஜீத் ஆகியோர். விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள்
வலிமை படத்துக்கு அடுத்தும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது. அஜீத் 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்தையும் இந்தித் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரிக்கிறார். இதற்கடுத்து அஜீத்தின் 62 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அஜித் நடிக்கும் அந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடவில்லை. ‘ஏகே61’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் 3 ஆவது முறையாக அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய்
அஜீத்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ்சிவன் இயக்கவிருப்பதாகவும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் மார்ச் 18,2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை குறித்து திரையுலக வட்டாரத்தில் பேசப்படுவது யாதெனில்… சிறு நகரமொன்றில் சிறிய அளவில் உணவு விடுதி தொடங்குகிறாராம் அஜீத். அது படிப்படியாக வளர்ந்து
அஜீத் நடிக்கும் 61 ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில், அஜீத் நடிக்கும் 62 ஆவது படக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 18,2022 அன்று வெளியானது. அதன்படி அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார். முன்னதாக, அஜீத்தின் 62 ஆவது படத்தை சத்யஜோதி நிறுவனம்
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து அண்மையில் வெளியான படம் வலிமை. அப்படம் அவருடைய அறுபதாவது படம். வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அது அவருடைய அறுபத்தொன்றாவது படம். அப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அஜீத்தின் அறுபத்தியிரண்டாவது படம் குறித்த
வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். ஏகே 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்தப்படத்துக்காக எச்.வினோத் சொன்ன கதைகள் எதுவும் அஜீத்துக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் ஏதாவதொரு படத்தின் ரீமேக்
பெரும் எதிர்பார்ப்புடன் பிப்ரவரி 24 அன்று வெளியானது அஜீத்தின் வலிமை படம்.அன்று அதிகாலை முதலே படம் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது. அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பதும் பரவத் தொடங்கிவிட்டது.அதனால் முதல்நாளன்றே மாலைக்காட்சிகளில் கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது என்கிறார்கள். முதல்நாளில் மட்டும்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது அஜீத்தின் வலிமை படம். முதல்நாளான நேற்று அதிகாலை முதலே எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது. அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பது பரவத் தொடங்கிவிட்டது. ஆனாலும் நேற்று முழுக்க திரையரங்குகளில் கூட்டம் நன்றாக இருந்திருக்கிறது. முதல்நாளில் மட்டும் மொத்தமாக 35 கோடி வசூல் என்று படக்குழு தரப்பிலிருந்து