Home Posts tagged A.R.Rahman
சினிமா செய்திகள்

தோட்டாதரணி இளையராஜா ஆகியோர் மீது மணிரத்னம் அதிருப்தி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம்
சினிமா செய்திகள்

சிம்புவின் 47 ஆவது படப்பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் வெளியானது. சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. ஐசரிகணேஷின் வேல்ஸ்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகினார் அமிதாப்பச்சன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் முதல் பாடல் முதல்பேட்டி – பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ஏ.ஆர்.ரகுமானின் 55 ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி இதழாளர் உதவி இயக்குநர் கவிஞர் உட்பட பல அடையாளங்கள் கொண்ட கல்யாண்குமார், ஏ.ஆர்.ரகுமான் உடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பதிவில்…. ஏ. ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்களோடு நான் எடுத்த, அவரது முதல் பேட்டியை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்… அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
சினிமா செய்திகள்

சிம்புவின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் கவுதம்மேனன்

கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதன் இரண்டாம்பாகம் தயாராகவிருக்கிறது என்று பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டுவந்தது. ஆனால் நடக்கவில்லை. இவ்வாண்டு கொரோனா காரணமாக எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்த நேரத்தில்,கவுதம் மேனன் சிம்பு கூட்டணியில், கார்த்திக் டயல் செய்த எண் என்கிற பெயரில் 12 நிமிட
சினிமா செய்திகள்

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமானோடு இணைகிறார் பாலா

விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் அடுத்த படம் என்ன என்பது பற்றி இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. அடுத்து அவர் உதயநிதியை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்றும் உதயநிதி மற்றும் அதர்வா ஆகிய இருவரையும் நாயகர்களாக வைத்துப் படம் எடுக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், உதயநிதி, அதர்வா, ஜீ.வி.பிரகாஷ் ஆகிய
சினிமா செய்திகள்

இந்தப்படத்துக்கு இசையமைக்கமாட்டேன் – ஏ.ஆர்.ரகுமான் மறுப்பு

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தின்
சினிமா செய்திகள்

விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா.விக்ரமின் 58 ஆவது படமான இதை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

கோப்ரா தயாரிப்பாளர் கொடுத்த பரிசு – சிறுமி நெகிழ்ச்சி

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம்’கோப்ரா’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார்.இப் படத்தில் இடம்பெறும் “தும்பி துள்ளல்” என்ற பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாடல் எல்லோராலும் பாரட்டப்பெற்று தற்போது 3 மில்லியன்
சினிமா செய்திகள்

தலைவன் இருக்கிறான் படம் – கமல் புது முடிவு

கமலுக்கு இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படம் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தம் நடந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப்படம் உருவாகும் என்று