Home Archive by category விமர்சனம் (Page 3)

விமர்சனம்

விமர்சனம்

அதோமுகம் – திரைப்பட விமர்சனம்

நவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் அதேவேளையில் மனிதநேய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.குறிப்பாக மனிதர்களுக்குள்ளான அடிப்படை குணமான நம்பிக்கை பெரிதும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதற்குச் சான்றாக வந்திருக்கும் படம் அதோமுகம். நாயகன் எஸ்.பி.சித்தார்த், நாயகி
விமர்சனம்

நினைவெல்லாம் நீயடா – திரைப்பட விமர்சனம்

நாயகன் பிரஜினுக்கு, சந்தர்ப்பவசத்தால் காதலியைக் கரம்பிடிக்க முடியாமல் போகிறது.அவள் நினைவுடனே வாழ்ந்துவிட நினைத்தால் உறவுகள் விடுவதில்லை. கட்டாயமாகத் திருமண பந்தத்துக்குள் சிக்குகிறார். திருமணத்துக்குப் பின் முதல்காதலி வந்து நிற்கிறார்.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருப்பதுதான் நினைவெல்லாம் நீயடா. நாயகன் பிரஜின் காதலையும் காதல் ஏக்கத்தையும் நன்றாக வெளிப்படுத்தி
விமர்சனம்

ரணம் அறம் தவறேல் – திரைப்பட விமர்சனம்

அசாதரணமாக நடக்கும் கொலைகள் அவை குறித்த காவல்துறை விசாரணை அதற்குத் துணையாக அமையும் நாயகன் வைபவ்வின் சிறப்புத்திறன் ஆகியனவற்றைக் கொண்டு படபடப்பாகப் பார்க்கும் வண்ணம் வெளியாகியிருக்கும் படம் ரணம் அறம் தவறேல். நகரின் பல பகுதிகளில் எரிந்த நிலையில் பல உடல்பாகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து அவர்கள் உருவத்தை வரையும் திறமை கொண்ட நாயகன் வைபவ்வை துணைக்கு வைத்துக் கொண்டு அவ்வழக்கை
விமர்சனம்

பைரி – திரைப்பட விமர்சனம்

பைரி என்பது ஒருவகை கழுகின் பெயர். இந்த பைரி வானில் பறக்கும் புறாக்களை வேட்டையாடுபவை.இதை இந்தப்படத்துக்குப் பெயராக வைக்கக் காரணம், படத்தின் கதைக்கரு புறாப்பந்தயத்தை மையப்படுத்தியது என்பதால். தமிழ்நாட்டில் பல இடங்களில் புறாப்பந்தயங்கள் நடந்தாலும் நாகர்கோயிலில் நடக்கும் பந்தயங்கள் சிறப்பு வாய்ந்தவை என்று சொல்லப்படுகிறது. அதையே மையமாகக் கொண்டு அந்த வட்டாரவழக்கு மொழியிலேயே
விமர்சனம்

கிளாஸ்மேட்ஸ் – திரைப்பட விமர்சனம்

மதுபானக் கடைகள் நிறைந்திருக்கும் நாட்டில் அதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கத்தான் செய்யும். தமிழ்த் திரையுலகிலும் அவ்வப்போது மதுப்பழக்கத்துக்கு எதிரான திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் கிளாஸ்மேட்ஸ். நாயகன் அங்கயற்கண்ணன், அவருடைய மாமா சரவணசக்தி ஆகிய இருவரும் மொடாக்குடியர்கள். வீடு, தொழில் ஆகியன பற்றி எந்தக் கவலையுமின்றி குடிப்பது மட்டுமே
விமர்சனம்

சைரன் – திரைப்பட விமர்சனம்

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் நாயகன் ஜெயம்ரவி, 14 நாட்கள் விடுப்பில் வெளியே வருகிறார்.விடுப்புநாட்களில் ஜெயம்ரவியுடன் கூடவே இருந்து கண்காணிக்கும் காவலராக யோகிபாபு வருகிறார். ஜெயம்ரவி விடுப்பில் வந்த நாட்களில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்வது ஜெயம்ரவிதான் என்று காவலதிகாரி கீர்த்திசுரேஷ் சந்தேகப்படுகிறார். நான் செய்யவில்லை என்கிறார்
விமர்சனம்

இ மெயில் – திரைப்பட விமர்சனம்

தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி செய்த இணையவெளியில், பயன்கள் உள்ள அதே அளவு ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை மையக்கதையாகக் கொண்டு உருவாகி வெளியாகியிருக்கிறது இ மெயில் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கிறார் முருகா அசோக்.காதல்காட்சிகளில் நெருக்கம் காட்டுகிறார். மனைவிக்கு ஆபத்து என்றதும் உடனே களமிறங்கும் வேகத்தில் கவனம் ஈர்க்கிறார். திரைக்கதையில் குறைவான பங்கு இருந்தாலும்
விமர்சனம்

லால் சலாம் – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம் அங்கு மதவேறுபாடுகளை மறந்து பாசமாகப் பழகும் மக்கள். தங்கள் சுயநலத்துக்காக அம்மக்களைப் பிரித்தாள நினைக்கும் அரசியல்கூட்டம்.அதனால் ஏற்படும் சிக்கல்கள். அவற்றின் முடிவு? ஆகியனதாம் லால்சலாம் படம். விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகிய இருவருக்கும் சம அளவிலான வாய்ப்பு. இருவருமே தங்கள் இருப்பை வெளிப்படுத்திவிடவேண்டும் என்கிற முனைப்புடன் நடித்திருக்கிறார்கள். விளையாட்டுக்கு
விமர்சனம்

லவ்வர் – திரைப்பட விமர்சனம்

எவ்வளவு பேசினாலும் தீராதது உறவுச்சிக்கல்கள். அதிலும் ஆண் பெண் உறவு குறிப்பாக காதல் உணர்வுக்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.அவை குறித்துப் பேசவும் நிறைய உண்டு. அப்படி ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார் இயக்குநர் பிரபுராம்வியாஸ். நாயகன் மணிகண்டனுக்கு சொந்தமாக ஒரு குளம்பிக்கடை (காபி கடை அல்லது கஃபே) வைக்க ஆசை. அதற்கும் முன்னதாகவே நாயகியுடன் காதல். காதலி
விமர்சனம்

வடக்குப்பட்டி இராமசாமி – திரைப்பட விமர்சனம்

கடவுள் பக்தியை வணிகப் பொருளாகவும் கோயிலை வியாபாரத் தளமாகவும் மாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறார் நாயகன் சந்தானம். ஒருகட்டத்தில் அந்த வியாபாரத் தளத்துக்குச் சிக்கல்.பக்தியின் பெயரால் அதை மீட்கவேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரத்துக்காக அதை மீட்க வேண்டுமென சந்தானமும் போராடுகிறார்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். மக்கள் நம்மிட்ம் இதைத்தான்