September 18, 2020
Home Archive by category செய்திகள் (Page 3)

செய்திகள்

சினிமா செய்திகள்

மோகன்லாலின் புதிய படம் த்ரிஷ்யம் 2 – படப்பிடிப்பு குறித்த ஆச்சரிய தகவல்

2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட
சினிமா செய்திகள்

நானி படம் தோல்வி – அமேசான் அதிர்ச்சி

கொரோனா சிக்கல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில கோடிகளில் எடுக்கப்பட்ட குறைந்த செலவு திரைப்படங்களே நேரடியாக இணையத்தில் வெளியாகின. அவற்றைத் தாண்டி முதன்முறையாக ஒரு முன்னணி நடிகரின் படம்,அதிகச் செலவு செய்யப்பட்ட படம் என்று சொல்லி தெலுங்கு நடிகர் நானியின் வி என்கிற படத்தை அமேசான்
சினிமா செய்திகள்

முன்னணி நிறுவனம் முக்கிய இயக்குநர் – விஜய்சேதுபதியின் புதிய படம்

கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோருடன் ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம். காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பான செய்தி அண்மையில் வெளீயானது. அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,படத்தில் பணிபுரியும்
சினிமா செய்திகள்

விஷாலுக்கு நெருக்கடி கொடுத்த டி.ராஜேந்தர் ?

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவின் கூட்டமைப்பின் கூட்டம் ஜூம் செயலி வழியே செப்டெம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.டி.ராஜேந்தர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த செய்திக்குறிப்பை நேற்று வெளியிட்டார்கள். அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு தீர்மானம்….. இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக
சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் – விஜய் ஆண்டனி அறிவித்த படம் இதுதான்

திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்காமல் கடந்த ஆறு மாதங்கள் கடும் நெருக்கடியில் இருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், நேற்று மாலையில், என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI
சினிமா செய்திகள்

சந்தானத்தின் மன்னவன் வந்தானடி – புதிய தகவல்

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்கிற படம் 2016 டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.அப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்தார். யுவன் இசையமைக்கிறார். பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. படத்தின் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது. அதன்பின், பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம்
சினிமா செய்திகள்

திரையரங்குகள் திறப்பு – ரஜினிக்கு தயாரிப்பாளர் காட்டமான கேள்வி

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத மத்தியில் தொடங்கி படிப்படியாகத் திரையரங்குகள் மூடப்பட்டன. மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் துணிச்சல் முடிவு – திரைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.அதன்பின், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் கார்த்திக்ராஜு ஆகியோர் தங்கள் படங்களின் படப்பிடிப்புகளை நடத்திமுடித்துள்ளனர். முதன்முதலில் ஒரு பெரிய கதாநாயகன் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.ஆம், விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி
சினிமா செய்திகள்

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்தல் – முடிவுகள் விவரம்

தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாரதிராஜா வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்….. என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு
சினிமா செய்திகள்

இரண்டு படங்கள் தயாரிக்கிறார் ஆர்யா

நடிகர் ஆர்யா இப்போது டெடி, அரண்மனை 3 மற்றும் பா.இரஞ்சித் இயக்கும் படம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் டெடி படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். அரண்மனை 3 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.பா.இரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பெரும்பகுதி பாக்கி இருகிறது. இந்நிலையில், விஷால் நடிக்கும் புதிய படமொன்றில் ஆர்யா நடிக்கவிருக்கிறார்