September 18, 2020
Home Archive by category செய்திகள் (Page 2)

செய்திகள்

சினிமா செய்திகள்

பாரதிராஜா மன்னிப்பு கேட்கவேண்டும் – பெண் தயாரிப்பாளர் உட்பட பலர் கோரிக்கை

தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா செயலாளராக டி.சிவா பொருளாளராக திஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித்
சினிமா செய்திகள்

கொரோனாவுக்குப் பின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி

கொரோனா சிக்கல் காரணமாக தடைபட்டிருந்த திரைப்படப்படப்பிடிப்புகளை செப்செம்பர் 1 முதல் நடத்திக் கொள்ள தமிழக அரசு அறிவித்திருந்தது. அவ்வறிப்பைத் தொடர்ந்து, விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் புதிய படத்தில் டாப்சி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தினை தீபக்
சினிமா செய்திகள்

விஜய் 65 பட பாடல் பதிவு – இயக்குநர் நிம்மதி

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த
சினிமா செய்திகள்

சுந்தர்.சி படம் தீபாவளி வெளியீடு – அதிரடி முடிவு

சுந்தர்.சி இப்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அதோடு அவர் தயாரிப்பில் இன்னொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து
சினிமா செய்திகள்

ட்விட்டரில் இணைந்த நடிகர் மயில்சாமி – காரணம் என்ன?

நடிகர் மயில்சாமி சமூகவலைதளமான ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.ட்விட்டர் கணக்கு தொடங்கி ஆறு பேரைப் பின் தொடர்கிறார்.அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், விவேக், இசையமைப்பாளர் தினா ஆகிய ஆறு பேரை அவர் பின் தொடர்கிறார். தற்போதைய சமூக அவலங்கள் கண்டு கொதிக்கும் அவர் தன் கோபங்களையும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தவுமே இந்தக் கணக்கைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவின் புதிய படம்

குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.  அவற்றிற்கு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அவர் விக்ரம்பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கார்த்தி மற்றும் விஷால் படங்கள் தள்ளிப்போய்க்
சினிமா செய்திகள்

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் ஏவிஎம்

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நிறுவனம் ஏவிஎம். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில்
சினிமா செய்திகள்

இலங்கைக்குப் போகலாமா? – மணிரத்னம் யோசனை

கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை.
சினிமா செய்திகள்

ஓடிடி நிறுவனங்கள் வெளியிட ஆர்வம் காட்டும் அறிமுக இயக்குநர் படம்

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதோடு, அதன் மூலம் அவர்களது குடும்பத்தாரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்ததோடு, இந்தியாவின் முதல் சாலை விதி திரைப்படம் என்ற பெருமையோடு வெளியான படம் ‘பச்சை விளக்கு’. டாக்டர்.மாறன் இயக்கி நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதோடு பத்திரிக்கையாளர்களிடமும் வெகுவாக பாராட்டுப் பெற்றது. “மக்கள்
சினிமா செய்திகள்

பாரதிராஜா கடிதம் திருப்பூர் சுப்பிரமணியம் பதில் – திரையுலகினர் கலக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 51 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள் வெளியீடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா. திரையரங்க உரிமையாளர்கள்