விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாமனிதன்.சீனு ராமசாமி எழுதி இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப்படத்தில் முதன் முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஜூன் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு
செய்திக் குறிப்புகள்
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் இசை வெளியீடு ஜூன் 10, 2022 அன்று நடைபெற்றது. ஆர்.ஜே..பாலாஜி-என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ பிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மாபெரும் வெற்றிபெற்ற இந்தித் திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ மொழிமாற்றான இந்தப்
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி
‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி ஆகியோரின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் ஆகியோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதளத் தொடரில் நடிகர்கள்
அரண்மனை-3 படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று கதாநாயகர்கள் நடிக்க மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும்
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையைப் பதித்து இரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே. எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் நாயகனாக மட்டுமல்ல அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் நாயகனாகவும் அறிமுகமானார் ஆர்கே.
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, என்.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ்,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்”. புத்தம் புதிய களத்தில் கடவுள், அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும்
தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘அடடே சுந்தரா’ மைத்திரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் ஜூன் 10-ஆம் தேதியன்று ‘அடடே சுந்தரா’ வெளியாகிறது. தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தத்திரைப்படத்தில் நானி, நஸ்ரியா,
சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். இப்படத்தை என்.கிஷோர் இயக்கியுள்ளார்.டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
தமிழ்த் திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அருண் விஜய். தமிழ்த் திரையுலகின் கமர்ஷியல் அரசன் என்று சொல்லப்படும் இயக்குநர் ஹரி அருண்விஜய் ஆகியோர் கூட்டணியில் உருவான படம் “யானை”. இவர்கள் இருவரும் நிஜத்தில் மாமன் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி