November 16, 2019
Home Archive by category கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்

நல்ல சினிமாவின் காதலர் – தயாரிப்பாளர் பி.மதன் பிறந்தநாள் சிறப்பு

இயக்குநர்களின் ஊடகமான திரைத்துறையில் இயக்குநர் நடிகர் ஆகியோரைத் தாண்டி படத்துக்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர் சிறப்புப் பெறுகிறாரென்றால் அவர் செய்யும் செலவுக்காக அல்ல. அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்காகவே சிறப்புப்பெறுவார். அப்படி நல்ல கதைகளைத் தேடிப் படமாக்கும் சில தயாரிப்பாளர்களில் ஒருவராக
கட்டுரைகள்

பொள்ளாச்சிப் பெண்களின் கதறல் ஈரக்குலையை அறுக்கிறது – சூர்யா வேதனை

தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ்மக்களை உலுக்கிய பொள்ளாச்சி பாலியில் கொடூர நிகழ்வையொட்டி நடிகர் சூர்யா, தமிழ் இந்துவில் எழுதியுள்ள ஆழமான கட்டுரை. அதன் உள்ளடக்கச் சிறப்பு காரணமாக இங்கே பிரசுரிக்கப்படுகிறது – சினிமாவலை என்னுடைய மகளையும், மகனையும் நான் ஒரேவிதமாக வளர்க்கிறேனா என்ற கேள்வி அடிக்கடி நெருடலாக எனக்குள் வந்து போவதுண்டு. ஆண் குழந்தையின் உடல் மீது
கட்டுரைகள்

ஏழாண்டுகளில் சிகரம் எட்டிய சிவகார்த்திகேயன் – பிறந்தநாள் சிறப்பு

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மெரினா சிவகார்த்திகேயன் நடித்த முதல்படம். அடுத்தமாதமே அதாவது மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது. இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அடுத்த
கட்டுரைகள்

தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்கும் படத்தில் அஜீத் நடிப்பதா? – ரசிகர்கள் எதிர்ப்பு

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் மொழிமாற்று இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக்
கட்டுரைகள்

வடசென்னை மேல் ஏன் இவ்வளவு வன்மம் வெற்றிமாறன் ?

வடசென்னை படம் தொடர்பாக வடசென்னையைச் சேர்ந்த லட்சுமிபதி முத்துநாயகம் எழுதியுள்ள வேதனைப்பதிவு….. வடசென்னை திரைப்படத்திற்கு தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகள் கெட்ட வார்த்தைகளுக்காக மட்டுமே அல்ல. வடசென்னை பலதரப்பட்ட உழைக்கும் மக்களை கொண்டது.. இத்திரைப்படத்தில் அப்படி பலதரப்பட்ட மக்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்களா?.. மாறாக மீனவ சமூக மக்களை மட்டும் பதிவு செய்து அதிலும்
கட்டுரைகள்

விஜய் வசூல் சக்ரவர்த்தியாக இருக்க இதுதான் காரணம்

விஜய் பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பார்வை… விஜயின் கரியரை கவனித்திருக்கிறீர்களா? கடந்த 20 வருடங்களாக விஜயின் கரியரை பார்த்ததில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய் பாக்ஸ் ஆபிஸீல் கில்லியாக இருக்க அவர் ஆன் ஸ்க்ரீன் மட்டுமே காரணமில்லை. பல புறக்காரணிகளும் உண்டு. அதில் முக்கியமானது திட்டமிடல்.. 2000க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை இது 2000 – 3
கட்டுரைகள்

சூர்யாவின் செயல் கேலிக்கூத்து – கடுமையாகச் சாடும் பத்திரிகையாளர்

நடிகர் சூர்யா தமிழ் நாளேடொன்றில் எழுதியுள்ள கட்டுரை,,,, தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு.
கட்டுரைகள்

தன்னைத்தானே நிரூபித்த நடிகர் அஜித் – பிறந்தாள் சிறப்புக் கட்டுரை

எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு எல்லாப் பத்திரிகையாளர்களுடனும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது எனக்குத் தெரியும். அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் என் வேலை என்றார் அஜித். இப்போது அதைச் செய்து காட்டிவிட்டார். மே 1 ஆம் தேதி 48 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் அவர் பற்றிய ப்ளாஷ்பேக்…… எந்தவொரு சினிமாப் பின்னணியும்
கட்டுரைகள்

சத்யராஜ், ரஜினியைக் கடுமையாக விமர்சனம் செய்வது எதனால்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர் சங்கம் சார்பில் மௌனப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உட்பட பிரபல நடிகர்கள் பலர் பங்கேற்றனர். இதில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “வேண்டும்… வேண்டும்… காவிரி மேலாண்மை அமைத்தே தீர வேண்டும்! மூடுங்கள்… மூடுங்கள்… ஸ்டெர்லைட் ஆலையை
கட்டுரைகள்

சினிமா ஸ்டிரைக் நீடிப்பது எதனால்?

A detailed write up by S.R.Prabhu about current cinema situation: தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் – 2018 VPF எனும் வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு துறையில் இருக்கும் தொழில்நுட்ப விசயங்கள் அல்லது அதனுள் உள்ள குளறுபடிகளை அதன் பயனீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தித்தான் போராட வேண்டும் என்பது அவசியம் அல்ல என்றாலும்,